News

அடிக்கிற வெயிலுக்கு சட்டையாது பட்டனாது.. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு காட்டிய ரம்யா பாண்டியன்

பட வாய்ப்பு இல்லை என்றாலும் புகைப்படங்களை எடுத்து வெளியிடும் பழக்கத்தை ரம்யா பாண்டியன் கைவிடுவதாக இல்லை போல. தினமும் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

ரம்யா பாண்டியன் என்று சொன்னால் தமிழக இளைஞர்களுக்கு அவர் ஞாபகம் வருகிறாரோ இல்லையோ, அவரது இடுப்பு தான் ஞாபகத்திற்கு வரும். அப்படி ஒரு இடுப்பு புகைப்படத்தை வெளியிட்டு மொத்த பேரையும் கைக்குள் போட்டுக் கொண்டார்.

அதன் பிறகாவது படங்களில் வாய்ப்பு வருமா என பார்த்தால் கண்ணுக்கு எட்டியவரை ஒரு தயாரிப்பாளரையும் காணவில்லை. இதனால் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

பெரிய பெரிய ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வருவார் என பார்த்தால் ரம்யா பாண்டியனை விஜய் டிவி கலைஞர்களுடன் சேர்த்து தொலைக்காட்சி நடிகை ஆக மாற்றி விட்டனர். இருந்தாலும் நமது ரசிகர்கள் விடாமல் அந்த நிகழ்ச்சியையும் வாரவாரம் பார்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் படுக்கையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் செல்லுமாறு கிராமத்துப் பெண்ணைப் போல வேடமணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடிக்கிற வெயிலுக்கு சட்டையாது பட்டனாது என்று மாடர்ன் உடையில் கவர்ச்சியை அள்ளி வீசிய ரம்யா பாண்டியன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ramya-pandiyan
ramya-pandiyan
ramya-pandiyan

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close