Home / Corona / அதிகரித்தது எரிபொருள் விலை !

அதிகரித்தது எரிபொருள் விலை !

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் காரணமாக வரலாற்றில் அதிகப்படியாக குறைந்த மசகு எண்ணெய் விலை தற்போது 38 டொலரில் இருந்து 42 டொலர் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Check Also

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி தீர்மானிக்க திங்கட்கிழமை ஆணைக்குழு கூடி முடிவு !

பொதுத்தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் …