CinemaNews

அன்று தல அஜித் செய்ததை, இன்று தளபதி விஜய் செய்தாரா..! வீடியோவுடன் இதோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்திருக்கும் நடிகர்களில் தல அஜித், தளபதி விஜய் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்.

நேற்று தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய் பேசிய போது பல விஷயங்களை மேடையில் நின்று தனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒன்றாக “நண்பர் அஜித் மாதிரி வரலாம் நினைச்சன் அதன் இந்த கோட் சூட்” என்று கூறினார்.

அவர் கூறிய அந்த ‘நண்பர் அஜித்’ எனும் வார்த்தை மிக பெரிய அளவில் நேற்று மலையில் இருந்து இன்னும் சமூக வலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

தளபதி விஜய் தனது உரையை துவங்குவதற்கு முன்னாள் நடிகர் சாந்தனு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமானடினார்.

இந்த நிகழ்வு இதற்க்கு முன்பு அஜித் ஒரு முறை விழா ஒன்றில் இதை போலவே நடமாடியுள்ளார்.

மேலும் தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…

https://twitter.com/Kokki_Off/status/1239494467406704641

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close