Home / Cinema / “கண்ணான கண்ணே நீ கலங்காதே”! : நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காணொளி!

“கண்ணான கண்ணே நீ கலங்காதே”! : நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காணொளி!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 5 வருடமாக காதலித்து வருகிறார். இவர்களின் திருமணம் வெகு விரைவில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது நயன்தாராவை மறைமுகமாக குறிக்கும் வகையில் சில பாடல்களையும் கவிதைகளையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தனது சமூக வலைப்பக்கத்தில் ‘கண்ணான கண்ணே நீ கலங்காதே’ என்ற ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெற்ற பாடலுடன் ஒரு காணொளியை  பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

நான் மகான் அல்ல 2.. இந்த முறை வில்லன் வேற மாதிரி ஆள்.. சுசீந்திரன் போடும் புது கணக்கு

இயக்குனர் சுசீந்திரன் திறமையான இயக்குனர் தான். ஆனால் அவர் எடுத்த கடைசி 9 படங்களும் தோல்வி. கடைசியாக அவர் கொடுத்த …