Home / Lifestyle / பெண்களே! மாதவிடாயை முன்கூட்டியே வரவைக்க வேண்டுமா?

பெண்களே! மாதவிடாயை முன்கூட்டியே வரவைக்க வேண்டுமா?

பூஜை நாட்கள், நீண்ட தூர பயணங்கள் மாதவிடாய் நாட்களில் வந்து விட்டால் அது பெண்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்திவிடும்.

இதனால் சில பெண்கள் மாதவிடாயை முன்கூட்டியே வரவைக்க சில  மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இதனால் இயற்கை முறையை பயன்படுத்துவது சிறந்ததாகும். அதற்கு எள் சிறந்த பொருளாகும். எப்படி சப்பிடவேண்டும்?

  • எள் விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் (பொடித்தது) – 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 2 டேபிள் ஸ்பூன்

மேற்கூறப்பட்ட அளவில் மேற்கூறிய பொருட்களை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.

பின் நன்றாக விழுது போன்ற பக்குவத்திற்கு வரும் வரை கலக்கவும்.

மாதவிடாய் வரும் ஒருவாரம் முன்னர் இருந்து இந்த கலவையை ஒருவாரமும் காலையும் மாலையும் உட்கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்வதனால் இயற்கையான சுழற்சிக்கு முன்னரே உங்கள் கருப்பை சுருங்குவதை தூண்டுகிறது, இது முன்கூட்டிய மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது.

Check Also

இந்த உணவுகளை எல்லாம் ஏன் இரவில் சாப்பிடக்கூடாது என சொல்கிறார்கள்? உண்மை காரணம் இது தான்

குறிப்பாக சில உணவு பொருட்களை இரவில் சாப்பிடக்கூடாது என சொல்வார்கள். அதற்கு என்ன காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம். …