News

ப்பா! நம்ம காயத்ரியா இது.. மாடர்ன் உடையில் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் நல்லதொரு நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்த போது இவருக்கு ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் காயத்ரி நடித்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி மேக்கப்போடு இருக்கும்போது அவரை பார்த்து, ப்ப்ப்பா! யார் இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டிருக்கிறது என்று கூறுவார்.

gayathri

gayathri

இன்றுவரை அந்த டயலாக் அனைத்து இளைஞர்களிடமும் செம்ம வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இனி மேக்கப் போடுவது இல்லை என முடிவு செய்திருக்கிறாராம் காயத்ரி.

gayathri

gayathri

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி இணைந்து 6 படங்களில் நடித்துள்ளனர் அதில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் என்று பார்த்தால் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என்றே கூறலாம்.

gayathri

gayathri

இதை வைத்து பார்க்கும்போது விஜய் சேதுபதிக்கு பொருத்தமான ஜோடி காயத்ரி என்ற பெயரும் உண்டு. தற்போது மாடர்ன் உடையில் காயத்ரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close