Home / Corona / மந்தமடையும் கொரோனா தொற்று? வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

மந்தமடையும் கொரோனா தொற்று? வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.

அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.

உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஆனால் கணித ரீதியாக பார்க்கும்போது தற்போது கொரோனா வைரஸ் தொற்று சற்று மந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்றைய செய்தி வீச்சு…

Check Also

ஆசிரியர் ஏசியதால் தூக்கில் தொங்கிய சிறுமி !

ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என பேசியதால் வாழ விருப்பமில்லை என 15 வயது சிறுமி கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *