CinemaNews

விஜய்காக தான் படம், அட்லீ எல்லாம் ஒன்னுமில்லை, பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

தளபதி விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து செம்ம ரெஸ்பான்ஸ் பெற்றது.

அதை தொடர்ந்து படத்தின் பாடல்கள் அனைத்தும் நேற்று வெளிவந்து பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் நம் சினிஉலகம் நேயர்களுக்காக பிரபல தயாரிப்பாளர் கேயார் பேட்டி எடுக்கையில், அவர் விஜய் மார்க்கெட்டை புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில் குறிப்பாக ‘விஜய் சுமாரான படம் கொடுத்தாலும் கண்டிப்பாக அது சூப்பர் ஹிட் தான் என்பது பிகில் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

அதை தொடர்ந்து அந்த படம் பிகில் விஜய் என்ற ஒரு நடிகருக்காக தான் பெரியளவில் ஹிட் ஆனது.

அட்லீகாக எல்லாம் அந்த படம் ஒன்றும் ஓடவில்லை’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதோடு விஜய் குறித்தும் அவரின் மார்க்கெட் நிலவரம் குறித்தும் பல தகவல்களை கேயார் பேசியுள்ளார், இதோ நீங்களே பாருங்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close