Home / Cinema / 10 மில்லியன் ரசிகர்களுக்காக நன்கொடை வழங்கி சமந்தா கொண்டாட்டம்

10 மில்லியன் ரசிகர்களுக்காக நன்கொடை வழங்கி சமந்தா கொண்டாட்டம்

தமிழ், தெலுங்கு ஆகிய சினிமாவில் மிகவும் மும்முரமாக நடித்து வரும் நடிகை சமந்தா, சமூக வலைத்தள பக்கங்களிலும் பதிவுகளை இடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் சமந்தாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளதாக சமந்தா அறிவித்துள்ளார்.

Check Also

நான் மகான் அல்ல 2.. இந்த முறை வில்லன் வேற மாதிரி ஆள்.. சுசீந்திரன் போடும் புது கணக்கு

இயக்குனர் சுசீந்திரன் திறமையான இயக்குனர் தான். ஆனால் அவர் எடுத்த கடைசி 9 படங்களும் தோல்வி. கடைசியாக அவர் கொடுத்த …