Corona

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஈக்களைப் போல் இறந்து விழுவார்கள்?

ஒஸ்ரேலியாவில் மருத்துவ பணியாற்றிக்கொண்டிருக்கின்ற பிரபல வைத்திரான ஜெயமோகன் என்பவர் தமிழ் மக்கள் தற்போதைய கொரோனா தொற்று தொடர்பாக வழங்கப்பட்டுவருகின்ற பொதுவான ஆலேசனைகளை எவ்வாறு கையாண்டு வருகின்றார்கள், எந்த அளவிற்கு அசட்டையான இருக்கின்றார்கள் என்பது பற்றி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்கள் கண்டிப்பாகப் பார்த்தேயாகவேண்டிய அந்த காணொளி இதோ உங்களுக்காக:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close