கமலிடம் சிக்கி சின்னாபின்னமான அனிதா.. பேசாம சன் டிவியிலேயே இருந்து இருக்கலாம்.. நெட்டிசன்ஸ் அட்வைஸ்!

கமலிடம் சிக்கி சின்னாபின்னமான அனிதா.. பேசாம சன் டிவியிலேயே இருந்து இருக்கலாம்.. நெட்டிசன்ஸ் அட்வைஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத்தை நடிகர் கமல் இன்று கலாய்த்ததை பார்த்த நெட்டிசன்கள் சன் டிவியிலேயே இருந்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், வந்த நாள் முதலே ஓவராக ரியாக்ட் செய்து இருந்த பெயரை கெடுத்துக் கொண்டார்.

எல்லாவற்றுக்கும் அழுது அழுது காரியத்தை சாதித்த வருகிறார். சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வசவுகளை வாங்கி குவித்துள்ளார் அனிதா.

அனிதா டிராமா

அனிதா டிராமா

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் அவர் போட்ட டிராமாவை வைத்து கமல் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் செய்தி வாசிப்பாளராகவே இருந்திருக்கலாம், பெயராவது மிஞ்சியிருக்கும் என கூறியுள்ளனர்.

இருண்டதெல்லாம் பேய்

பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன். அரண்ட அனிதாவுக்கு இருண்டதெல்லாம் பேய் தானோ! என கேட்டுள்ளார்.

ஆட்டைய போட் பிக்பாஸ்

ஆட்டைய போட் பிக்பாஸ்

இந்த வாரம் பிக்பாஸில் எவிக்ஷன் இல்லை என்று கேள்விப்பட்ட இந்த நெட்டிசன், நாங்க போட்ட ஓட்டுகளையெல்லாம் ஆட்டைய போட்ட பிக்பாசு!… இது சரியா உனக்கு என கேட்டுள்ளார்.

பேசிக்கிட்டே இருக்கும் போல

பேசிக்கிட்டே இருக்கும் போல

மற்றொரு நெட்டிசனான இவர், தூங்கும்போதுகூட பேசிக்கிட்டே இருக்கும் போல இந்த அனிதா!… செய்தி வாசிப்பு பைத்தியம்! என விளாசியிருக்கிறார்.

பட்டும் படாம..

பட்டும் படாம..

அனிதா சம்பத் பேசாம சன் டீவிலேயே இருந்து இருக்கலாம்.. கமல்ஹாசனுக்கு ஈசி டார்கெட் கலாய்க்குறது கை வந்த கலை.. அதே கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஆளுங்க கிட்ட பட்டும் படமா பேசிட்டு போயிடுவார்.. அரசியலிலும் அது தான் நடக்குது என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

வாய் கொஞ்சம் ஜாஸ்தி

வாய் கொஞ்சம் ஜாஸ்தி

மற்றொரு நெட்டிசனான இவர், அங்க உள்ள பல மிச்சர் தின்னிங்களுக்கு இவ இவ்ளோ தேவலாம். என்ன வாய் கொஞ்சம் ஜாஸ்தி. மற்ற படி திறமைசாலி தான் என கூறியிருக்கிறார்.

 சிரிச்சுக்கிட்டே சம்பவம்

சிரிச்சுக்கிட்டே சம்பவம்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சிரிச்சு கிட்டே சம்பவம் பண்றதுல நீங்க தல சிரிச்சுக்கிட்டே சமாளிக்க அனிதா என கூறியுள்ளார்.

என் நிலைமை..

என் நிலைமை..

அனிதாவை கமல் கலாய்ப்பதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா மனநிலை: ஐயோ என் நிலைமை அவளோ தானா என கூறியுள்ளார்.

ஷிவானி மாதிரி

ஷிவானி மாதிரி

மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா அடுத்த இரண்டு வாரம் ஷிவானி மாதிரி இருக்குற இடம் தெரியாம இருந்துருமா அப்ப தான் இன்னும் இரண்டு வாரம் எக்ஸ்ட்ராவா உள்ள இருக்கலாம் என கூறியிருக்கிறார்.

ஒரே கன்பியூசனா இருக்கே..

ஒரே கன்பியூசனா இருக்கே..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பொண்னு உண்மையிலேயே லூசா இல்ல லூசுமாதிரி நடிக்கிறாளா ஒரே கன்பியூசனா இருக்கே என கூறியுள்ளார்.

மத்தத எபிசோட்ல

மத்தத எபிசோட்ல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா பேசுறத அன்சீன்ல போட்டுட்டு மத்தத எபிஸோட்ல போடுடா டேய் என பிக்பாஸுக்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பக்கா நாடகக்காரி

பக்கா நாடகக்காரி

மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா ஒரு பக்கா நாடகக்காரி . சாங் போட்டா எல்லோர் முன்னாடி வந்து நல்லா நின்னு கேமரா முன்னாடி ஆடுவார் என தோலுரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *