பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாடல் அழகியான சம்யுக்தா செம கிளாமர் லுக்கில் நிச்சல் குளத்தில் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாளே 8 பெண் போட்டியாளர்கள் 8 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து விஜே அர்ச்சனா வைல்டு கார்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 17 உயர்ந்தது.
எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக உள்ள சம்யுக்தா கார்த்திக்கின் ஹாட் நீச்சல் குள போட்டோக்கள் இணையத்தை கதற விட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சம்யுக்தா இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை.