BIGG BOSS TAMIL 01-01-2021 VIJAY TV SHOW

BIGG BOSS TAMIL 01-01-2021 VIJAY TV SHOW

Bigg Boss Tamil Season 4 01-01-2021 Vijay TV Program Online 1st January 2020
Watch Vijay tv Bigg Boss Tamil Season 4 01-01-2021 Show Bigg Boss Season 4 01/01/2021 Latest Today Episode program Online
Bigg Boss 4 Tamil – 01-01-2021 – Day 89 – Bigg Boss Tamil 1st January 2020
Today’s Show Detail: Day 89 in the House

Part 1

Part 2

Part 3

Part 4

2 comments

  1. கமல் சார்க்கு நீங்க biggboss பார்த்துவிட்டு தானே உங்களுடைய கருத்துக்களை சொல்லுறீங்க மீண்டும் உங்களுக்கு ஞாபகம் படுத்துகிறேன் ஒரு மனுஷனை எல்லாரும் குரூப் சேர்ந்து இவ்வளவு கேவலமா பேசுறது இழிவாக பழிப்பது நல்லாருக்கா நீங்க தட்டி கேட்பிங்கன்னு பார்த்தா நீங்க அவங்க உற்சாகம் படுத்துறீங்க ஆரி சகோதரர் என்ன sir தப்பு பண்னிட்டார் சில விஷயங்கள் தெரியாம செய்துருப்பார் ஒவ்வொரு தடவையும் ஜெயிலுக்கு ஆரி சகோதரரை அனுப்புறாங்க சரியான காரணங்கள் இருக்காது,ரம்யா ஆரிகிட்ட மட்டும் தான் சண்டைக்கு வாரா தூண்டியும் விடுறா, பாலா ஒரு வயசுக்கு மரியாதையை இல்லாம அசிங்கமா பேசுறான் எல்லாம் பேசிட்டு சனிக்கிழமையும் ஞாயிறுகிழமை உங்க முன்னாடி அப்பாவியா இருக்கிறது அதே மாதிரி ரியோகிட்டயும் கேட்கணும் ஆரி சகோதரர் எந்த இடத்துல டாஸ்க் ஒழுங்கா செய்யல இந்த வாரம் நாங்கள் உங்களிடமிருந்து சரியான பதிலை எதிர் பார்க்கிறோம் அப்படி நீங்க கேட்கலைன்னா தயவுசெய்து எங்க city side பிரசாரத்துக்கு வந்துடாதீங்க இதில உங்க நேர்மை இல்லை நீங்க ஆட்சில வந்து என்னத்த தட்டி கேட்பிங்க பார்க்கலாம் கமல் sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *