கமல் சார் நீங்க ஊரு பிரச்சனையை முழுமையாக முடித்துக்கொடுக்கமாட்டிங்களா, உங்களுக்கு பிடிச்சவங்கன்னா என்னா தப்பு செய்தாலும் அவங்களைத்தான் நீங்க தட்டி கேட்காம அவங்களை உக்கீவிக்கிறீங்க, but பாதிக்கபட்டவங்களுக்கு ஒரு நியாயமும் ஆறுதலும் கிடையாது போங்க சார் நீங்களா vote கேட்டு எங்க ஊரு பக்கம் வராதீங்க உங்கள பார்த்து நியாயமா இருக்குறவங்களும் அநியாயம் செய்ய ஆரம்பித்து விடுவாங்க